Wednesday, September 29, 2010

வானம்-எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ADVERTISEMENTS

தெலுங்கில் ஹிட்டடித்த வேதம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்திற்கு வானம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிம்பு, பரத், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா, வேகா, சினேகா உல்லால் அகியோர் நடிக்கின்றனர். க்ரிஷ் இந்த படத்தை இயக்குகிறார். வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்திலுள்ளது.

வானம் படத்திலிருந்து :



Vaanam Movie Gallery

Cast: Silambarasan, Bharath, Anushka, Sneha Ullal, Vega, Prakash Raj, Sonia Agarwal, Saranya
Direction: Krish
Production: VTV Ganesh
Music: Yuvan Shankar Raja






Related Keywords :
, , , , , , , , , , , , , ,
Vaanam Movie Gallery,Silambarasan, Bharath, Anushka, Sneha Ullal, Vega, Prakash Raj, Sonia Agarwal, Saranya,
Direction Krish,Production VTV Ganesh,Music Yuvan Shankar Raja,


Post Title வானம்-எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ADVERTISEMENTS